ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்!!

Salary increase for employees Recently released important information just now read it

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 18,000 ஆரம்ப நிலையினுடைய அடிப்படை ஊதியமாக இருக்கின்றது. அது மட்டுமல்லாது பணபலன்களாக மருத்துவ செலவுகளுக்கான பணம், வீட்டு வாடகைப் படி மற்றும் போக்குவரத்துப் படி ஆகியவைகளும் தரப்படுகின்றன.

இவ்வசதிகள் அனைத்தும் தற்போதிருக்கும் காலநிலை மற்றும் பொருளாதார சூழ்நிலை போன்றவைகளுக்கு ஏற்றவாறு தங்களுடைய செலவுகளை அரசு ஊழியர்கள் சாமாளிக்க வழி வகுக்கின்றது. அதுமட்டுமல்லாது 2023 ஜனவரி மாதத்திற்குரிய DA வானது கடைசியாக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது இந்த DA 42% ஆக இருக்கிறது.

இதனையடுத்து விரைவில் 2023 ஜூலை மாதத்தின் DA உயர்வு அறிவிப்பானது வெளிவர இருக்கின்றது. அதுமட்டுமல்லாது 2.57 சதவீதமாக தற்போது ஃபிட்மென்ட் காரணியானது இருக்கிறது. அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் இந்த ஃபிட்மென்ட் காரணியை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

எனவே ஊழியர்களின் அடிப்படை ஆரம்பநிலை ஊதியமானது ரூ. 18,000 லிருந்து ரூ.26,000 வரை அதிகரிகக்கக் கூடும் என கூறப்படுகிறது. வருகின்ற ஜூலை மாத தவணைக்குரிய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் இந்த சூழ்நிலையில் ஃபிட்மென்ட் காரணி குறித்த விபரம் வெளியாகினது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN