Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

CIAE நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்புக்கு மாதம் ரூ.25,000 – 31,000 சம்பளம்! இன்டர்வியூக்கு ரெடி ஆகுங்க!

Walk-in Interview Govt Jobs in Tamil Nadu

CIAE Walk-in Recruitment 2022 Coimbatore Notification: மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் Young Professional, Senior Research Fellow வேலை காலியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி M.E, M.Tech, பட்டதாரிகள் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19 செப்டம்பர் 2022 அன்று நடைபெறவிருக்கும் தேர்வுக்கு நேரடியாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இந்த அறிவிப்புக்கு, CIAE ஆட்சேர்ப்பு விண்ணப்பதாரர்களை ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பப் படிவத்தை www.ciae.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும் இப்பணிக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CIAE Walk-in Recruitment 2022 Coimbatore Notification:

Salary Rs.25000 31000 per month for direct employment in CIAE Walk-in Recruitment 2022
Salary Rs.25000 31000 per month for direct employment in CIAE Walk-in Recruitment 2022

CIAE Organization Details:

நிறுவனத்தின் பெயர்மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – Central Institute of Agriculture Engineering (CIAE)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://ciae.icar.gov.in/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2022
Recruitment CIAE Recruitment 2022
CIAE AddressICAR-Central Institute of Agricultural Engineering,
Nabi Bagh, Berasia Road, Bhopal – 462038 (Madhya Pradesh) INDIA

CIAE Walk-in Recruitment 2022 Coimbatore Notification:

சமீபத்திய CIAE YP, SRF பணிக்கு காலியிட விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்ப செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் இணைப்பு பற்றிய விவரங்களைக் காணலாம்.

பதவிYoung Professional-I, Senior Research Fellow
காலியிடங்கள்02
கல்வித்தகுதிM.E, M.Tech
சம்பளம்ரூ.25,000 – 31,000/- மாதம்
வயது வரம்புகுறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்
பணியிடம்கோயம்புத்தூர்
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam
Certification Verification
Direct Interview
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைனில்
நேர்காணல் முகவரிICAR-Central Institute of Agricaltural Engineering Regional centre, veerakeralam road Sugarcane Breeding Institute Post, Coimbatore – 641007

CIAE Walk-in Recruitment 2022 Coimbatore Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள CIAE Jobs 2022 அறிவிப்பை கவனமாக படித்து, அதில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் கூறப்பட்ட முறையில் பதிவு செய்ய வேண்டும்.

அறிவிப்பு தேதி30 ஆகஸ்ட் 2022
நேர்காணல் நடைபெறும் தேதி19 செப்டம்பர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்புCIAE Walk-in Recruitment 2022 Coimbatore Notification Pdf

விண்ணப்பதாரர்கள் ICAR – Central Institute of Agricultural Engineering விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் வேலை விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட முகவரிக்கு கூரியர் செய்யப்பட வேண்டும். 19/09/2022க்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பம் செல்லாது.


Notification Content

No. CIAE RC /9-2(M)t2022-23 Dated 30.08.2022

WALK IN INTERVIEW

Applications are invited for engagement of the following positions under “post-Harvest Machinery and Equipment Testing Centre” at FM&PHMETG, ICAR CIAE RC Coimbatore, Tamil Nadu. The candidates possessing required qualifications given below may appear for written test and interview before selection committee at ICAR – central Institute of Agricultural Engineering, Regional Centre, Coimbatore

Date and time of written test and Interview: 19th of September 2022 at 10.00 AM.
Venue: ICAR – central Institute of Agricultural Engineering, Regional Centre, Veerakeralam road, sugarcane Breeding Institute post-, Coimbatore’- 641007, Phone: -0422-2472623

Terms & Conditions

  • Personal information may be submitted in the prescribed format (ANNEXURE-I) along with all essential documents certificates during walk-in-interview. Applicant with incomplete documents will not the entertained”
  • Above positions are purely temporary. time bound and to-terminus with the project subject to satisfactory performance.
  • The selected candidates shall have no right claim for regular appointment/absorption at ICAR/ CIAE at any point of time
  • Initial engagement is till March 20231 one year whichever is earlier but likely to continue, after review'” till the end of the project.
  • Place of work with be ICAR CIAE Regional Centre, Coimbatore 6. No TA/DA and official accommodations will be paid/provided for appearing for the Interview.
  • Concealing of facts or canvassing in any form shall lead to cancellation of candidature or termination
    even after selection.
  • All eligible candidates are requested to be present 30 minutes before scheduled time on the date of Interview for necessary formalities.
  • No objection certificate from the Employer University, in case he/she is in employment elsewhere.
  • All Original certificates to be produced by the candidate at the time of interview.
  • The Director, ICAR CIAE, Bhopal decision will be final and binding in all respects.

CIAE Walk-in Recruitment 2022 Coimbatore FAQs

Q1. CIAE Jobs Notification 2022 க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன?

தற்போது, 02 காலியிடங்கள் உள்ளன.

Q2. CIAE Walk-in Recruitment 2022 Coimbatore வயது வரம்பு என்ன?

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.

Q3. CIAE Notification 2022 அறிவிப்புக்கான கல்வித்தகுதி என்ன?

ME, M.Tech.

Q4. CIAE Walk-in Recruitment 2022 Coimbatore அறிவிப்பு தேதி?

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30/08/2022.

Q5. CIAE Jobs 2022 நேர்க்காணல் நடைபெறும் தேதி என்ன?

விண்ணப்பிக்க கடைசி தேதி 19/09/2022.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!