அரசு வேலைவாய்ப்பு8-ஆம் வகுப்புசேலம் Salemதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 SDCCB

SDCCB Jobs 2020 @தமிழ்நாடு

சேலம் மாவட்டமத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 (Salem Central Cooperative Bank Recruitment 2020 SDCCB) நிறுவனத்தில் உதவியாளர் (Assistant) பணிக்காக 166 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.slmdrb.in இலிருந்து 12.03.2020 முதல் 26.05.2020 வரை கிடைக்கும்.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 www.slmdrb.in

Salem Central Cooperative Bank Recruitment

Post – 01

சேலம் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள்

நிறுவனத்தின் பெயர்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (Salem District Central Cooperative Bank)
இணையதளம்: www.slmdrb.in
வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவி: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள்: 52
கல்வித்தகுதி: Any Degree (10+12+3Year) B.Com, M.Com, MA (கூட்டுறவுப் பயிற்சி)
வயது: 30 – 48
சம்பளம்: ரூ.11,900 to 47,500/- மாதம்
இடம்: சேலம் Salem
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை 2020

Salem அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

சேலம் DRB வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SDCCB Jobs 2020 ஆன்லைன்


Post – 02

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

நிறுவனத்தின் பெயர்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (Salem District Central Cooperative Bank)
இணையதளம்: www.slmdrb.in
வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவி: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள்: 114
கல்வித்தகுதி: Any Degree (10+12+3Year) B.Com, M.Com, MA (கூட்டுறவுப் பயிற்சி)
வயது: 30 – 48
சம்பளம்: ரூ.14,000 to 47,500/- மாதம்
இடம்: சேலம் Salem
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

Salem அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

சேலம் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SDCCB Jobs 2020 ஆன்லைன்

சேலம் மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • “http://www.slmdrb.in/” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் தற்போது அறிவித்துள்ள சேலம் மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
    தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 26.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து,
    தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். Salem Central Cooperative bank Recruitment 2020
  • இறுதியாக படிவத்தை தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

முகவரி:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு – செயல்பாட்டு வங்கி லிமிடெட்,
செரி சாலை, சேலம் – 636001,
தமிழ்நாடு

Salem வேலைவாய்ப்பு முக்கிய தேதி:

  • விண்ணப்பம் தொடக்க தேதி: 12.03.2020
  • விண்ணப்பம் கடைசி தேதி: 26.05.2020

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker