சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

Salem TNRD Recruitment Tamil Nadu

சேலம் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Salem Tamilnadu Rural Development & Panchayat Raj Department அலுவலக உதவியாளர், ஓட்டுநர், காவல்காரன், பதிவுரு எழுத்த பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.salem.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17 ஜூன் 2020. Salem TNRD Recruitment Tamil Nadu, Latest District Jobs 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை Salem TNRD Recruitment Tamil Nadu 2020

Salem TNRD Recruitment Tamil Nadu

 

நிறுவனத்தின் பெயர்: சேலம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://salem.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், இரவு காவல்காரன். ஈப்பு ஓட்டுநர், பதிவுரு எழுத்தர்

காலியிடங்கள்: 43

கல்வித்தகுதி: 8th  Pass,  10th Pass, எழுத படிக்க தெரிந்திருத்தல் போதும்ஓட்டுநர் உரிமம்

சம்பளம்: ரூ.19,500/- to ரூ.62,000/- மாதம்

வயது: 18 – 30 years

பணியிடம்: சேலம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 08.06.2020

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 17 ஜூன் 2020

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்(ஆஃப்லைன்)

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு & தனியார் துறை வேலைகள்

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 (Salem Jobs 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • salem.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Notices என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் Recruitmentஐ தேர்வு செய்யவும்.
  • அவற்றில் தற்போதைய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 ஆண்டிற்கான (tamilnadu uraga valarchi thurai recruitment 2020) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து uraga valarchi thurai jobs (tnrd recruitment 2020 Notification) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்களா என்பதை சரிபார்க்கவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
  • பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த ooraga valarchi thurai காலியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.

அஞ்சல் முகவரி:

  • அந்தந்த பணிக்கான அஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

TNRD Salem அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்பம் ஆன்லைன்

மற்ற மாவட்டங்களின் TNRD ஆட்சேர்ப்புகளை தெரிந்து கொள்ள

[table id=10 /]

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button