B.E/B.TechDiplomaசென்னை (chennai)

சென்னை SAMEER நிறுவன வேலைவாய்ப்பு 2019

SAMEER Chennai Notification 2019 Graduate Apprentice Trainees Walk-in Interview

சென்னை SAMEER வேலைவாய்ப்பு 2019 – SAMEER-CEM  நிறுவனம் (Society for Applied Microwave Electronics Engineering & Research)–ல் Graduate Apprentice Trainees பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். SAMEER Chennai Notification 2019 Research Scientist அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.sameer.gov.in

SAMEER Chennai Notification 2019 Research Scientist
SAMEER Chennai Notification 2019 Research Scientist

சென்னை SAMEER-ல் வேலைவாய்ப்பு 2019 

 

S-CEM / Esst/ APP -02 / 2019 -2020

அமைப்பின் பெயர்: Society for Applied Microwave Electronics Engineering & Research

வலைத்தளம்: www.sameer.gov.in

பதவியின் பெயர்: பட்டதாரி பயிற்சி (Graduate Apprentice Trainees)

தகுதி: டிகிரி/டிப்ளமோ (Diploma, B.E/B.Tech)

சம்பளம்: ரூ .10,500 / – மாதம்

தேர்வு செயல்முறை: நேர்காணல்

வேலை இடம்: சென்னை

நேர்காணல் தேதி: 01.12.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

 

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

SAMEER வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:

  • நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் https://cem.sameer.gov.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

SAMEER-Centre for Electromagnetics Central Polytechnic Campus,
2nd cross Road, Taramani, Chennai – 600113

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

SAMEER அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்
SAMEER அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
SAMEER விண்ணப்ப படிவம் PDF

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker