உங்க மொபைல் போன்ல பில் கட்டாதீங்க! SBI வங்கி எச்சரிக்கை!

0

SBI Bank Alert Just Now Released – Latest News

SBI Bank Alert Just Now Released - Latest News

இந்தியா முழுவதும் எண்ணற்ற வாடிக்கையாளர்களை பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. அநேக சலுகைகள் மற்றும் பாதுக்காப்பு வசதிகளை கொண்டு இயங்கி வரும் இவ்வங்கியில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வங்கி கணக்குகளை இந்த வங்கியில் வைத்துள்ளனர். SBI வங்கி இப்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கீழே படித்து அறிந்து கொள்ளுங்கள்.

QR Code ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ “QR கோடை ஸ்கேன் செய்வதற்கு முன் யோசியுங்கள். தெரியாத, சரிபார்க்கப்படாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் #SafeWithSBI உடன் இருங்கள்!” என குறிப்பிட்டுள்ளது.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here