8773 காலிப்பணிகளை அறிவித்துள்ளது SBI வங்கி..! பேங்க் வேலை பாக்க நீங்க ரெடியா?

8773 காலிப்பணிகளை அறிவித்துள்ளது SBI வங்கி
8773 காலிப்பணிகளை அறிவித்துள்ளது SBI வங்கி

SBI வங்கி ஜூனியர் அசோசியேட் பணியில் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 8773 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17/11/2023 முதல் 07/12/2023 க்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். எதாவது ஒரு Degree முடித்திருந்தால் போதும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளது.

ALSO READ : வருமான வரித்துறையில் 17 பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

அதாவது வயது வரம்பு 20 வயதுக்கு குறையாமலும், 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படலாம். விண்ணப்பக்கட்டணம் General/OBC/EWS-Rs. 750/-, SC/ST/PwBD/ESM/DESM தேவையில்லை. இப்பணிக்கு மாத ஊதியம் ரூ.17900-47920/- வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு Preliminary Exam, Main Exam நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் Exam Center உள்ளது.

SBI அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சரியான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு Official Notification மற்றும் Official Website பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்