அரசு வேலைவாய்ப்புஇந்தியா முழுவதும்மத்திய அரசு வேலைகள்வங்கி வேலைகள்

SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2019

State Bank of India Recruitment

SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2019: பாரத ஸ்டேட் வங்கி மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2019 State Bank of India (SBI). 56 மருத்துவ அதிகாரி பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://sbi.co.in/ விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2019 @ https://sbi.co.in/

State Bank of India Recruitment 2019
State Bank of India Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: பாரத ஸ்டேட் வங்கி State Bank of India (SBI)

இணையதளம்: https://sbi.co.in/

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு

பணி: வங்கி மருத்துவ அதிகாரி (Medical Officer)

மொத்தம் காலியிடங்கள்: 56

தமிழகத்தில் காலியிடங்கள்: 1 – சேலம்

கல்வித்தகுதி: MBBS

வயது வரம்பு: 35 Years

பணியிடம்: இந்தியா முழுவதும்

முன்அனுபவம்: 5 வருடம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.9.2019

கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் 44 உதவியாளர் வேலைவாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.sbi.co.in/careers/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 19.09.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 27.08.2019
கடைசி தேதி: 19.09.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019

விண்ணப்பக்கட்டணம்:

பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.750
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150

முக்கியமான இணைப்புகள்:

SBI Medical Job Notification Form

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker