www.sbi.co.in Recruitment 2022: 55 காலிப்பணிகளுக்கு மாதந்தோறும் ரூ.63,840 to ரூ.78,230 சம்பளத்தில் SBI வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

0

SBI Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank Of India – SBI) காலியாக உள்ள Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த SBI Recruitment 2022 Online Apply-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது CA, MCA, MBA. வங்கி வேலையில் (Bank Jobs 2022) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23/11/2022 முதல் 12/12/2022 வரை www.sbi.co.in Recruitment 2022 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் All Over India-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த SBI Jobs 2023 Notification-க்கு, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை SBI நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த SBI நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://sbi.co.in/) அறிந்து கொள்ளலாம். SBI Recruitment 2022 Apply Online Last Date பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICER ON REGULAR BASIS
(ADVERTISEMENT NO: CRPD/SCO/2022-23/25)
ONLINE REGISTRATION OF APPLICATION & PAYMENT OF FEES: FROM 22.11.2022 TO 12.12.2022

SBI Recruitment 2022 for 55 Vacancies

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

SBI Organization Details:

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கி (Government Bank) ஆகும். இதனைத் தமிழில் இந்திய அரசு வங்கி என அழைக்கலாம். இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India-RBI) முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இந்த வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்த வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி (State Bank) எனப்பட்டது. இந்த வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் (Government of India) ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

நிறுவனத்தின் பெயர்State Bank Of India (SBI)
பாரத ஸ்டேட் வங்கி
அதிகாரப்பூர்வ இணையதளம்https://sbi.co.in/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2022
வேலை பிரிவுBank Jobs 2022
RecruitmentSBI Recruitment 2022
SBI AddressM.C. Road, Mumbai, Maharashtra, 400021, INDIA

SBI Careers 2022 Full Details:

வங்கி வேலையில் (Bank Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் SBI Recruitment 2022-க்கு விண்ணப்பிக்கலாம். SBI Job Vacancy, SBI Job Qualification, SBI Job Age Limit, SBI Job Location, SBI Job Salary, SBI Job Selection Process, SBI Job APPly Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிManager
காலியிடங்கள்55 பணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி CA, MCA, MBA
மாதம் ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 25 முதல் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணியிடம்Jobs in All Over India
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்General/ EWS/ OBC = Rs.750/-
SC/ ST/PWD-No Fees
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

SBI Recruitment 2022 Important Dates & Notification Details:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். SBI -யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள SBI Recruitment 2022 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 23 நவம்பர் 2022
கடைசி தேதி: 12 டிசம்பர் 2022
SBI Recruitment 2022 Notification pdf
SBI Recruitment 2022 Online Apply

SBI Careers 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை (Government Jobs 2023) கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://sbi.co.in/ -க்கு செல்லவும். SBI Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (SBI Recruitment 2022 Notification PDF) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ SBI Recruitment 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • SBI Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் SBI Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • SBI Vacancy 2022 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • SBI Careers 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

www.sbi.co.in Recruitment 2022 IMPORTANT POINTS:

i) The number of vacancies including reserved vacancies mentioned above are provisional and may vary according to the actual requirement of the Bank.

ii) The educational qualification prescribed for various posts are the minimum. Candidate must possess the qualification and relevant full time experience as on specified dates.

iii) Candidate belonging to reserved category including Person with Disabilities for whom no reservation has been mentioned are free to apply for vacancies announced for General category provided they fulfil all the eligibility criteria applicable to General Category.

iv) The reservation under various categories will be as per prevailing Government Guidelines.

v) PWD candidate should produce a certificate issued by a competent authority as per the Government of India Guidelines. The relevant experience certificate from employer must contain specifically that the candidate had experience in that related field as required.

vi) Reservation for PWD candidates is horizontal and is included in the vacancy of the respective parent category.

vii) Vacancies reserved for OBC Category are available to OBC candidates belonging to ‘Non-creamy Layer’. Candidates belonging to OBC category but coming in creamy layer are not entitled to any relaxation/reservation available to OBC category. They should indicate their category as General or General (LD/VI/HI/D&E), as the case may be.

viii) OBC category candidate should submit the OBC certificate on format prescribed by Govt. of India, having Non-Creamy Layer clause issued during the period 01.04.2022 to the date of taking up of appointment, if selected.

ix) Caste certificate issued by Competent Authority on format prescribed by the Government of India will have to be submitted by the SC/ST/ OBC (Non-creamy layer) candidates.

x) Reservation for Economically Weaker section (EWS) in recruitment is governed by Office Memorandum No. 36039/1/2019-Estt (Res) dtd. 31.01.2019 of Department of Personnel & Training, Ministry of Personnel (DOPT), Public grievances & Pensions, Government Of India. Disclaimer: EWS vacancies are tentative and subject to further directives of Government of India and outcome of any litigation. The appointment is provisional and is subject to the Income & Asset certificate being through the proper channel.

xi) Benefit of Reservation under EWS category can be availed of only upon production of “Income and Asset Certificate” issued by the competent authority on the format prescribed by Govt. of India for the relevant financial year as per the extant DOPT guidelines.

xii) The EWS candidates should note that in case, they are not in possession of “Income & Asset Certificate” for the relevant financial year as per the extant DOPT guidelines on or before the closure of online application date, such candidates should apply under “General Category” only.

xiii) The relevant experience certificate from employer must contain specifically that the candidate had experience in that related field as required.

xiv) Bank reserves the right to cancel the recruitment process entirely at any stage.

xv) Maximum age indicated is for General category candidates. Relaxation in upper age limit will be available to reserved category candidates as per Govt. of India guidelines (wherever applicable).


www.sbi.co.in Recruitment 2022 FAQs

Q1. What is the SBI Full Form?

State Bank Of India (SBI) பாரத ஸ்டேட் வங்கி.

Q2.SBI Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Online.

Q3. How many vacancies are SBI Vacancies 2022?

தற்போது, 55 காலியிடங்கள் உள்ளன.

Q4. What is the qualification for this SBI Recruitment 2022?

The qualification is CA, MCA, MBA.

Q5. What are the SBI Careers 2022 Post names?

The Post name is Manager.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here