வங்கி வேலைகள்இந்தியா முழுவதும்தனியார் வேலைவாய்ப்புகள்

SBI பணம் செலுத்தும் சேவை மையத்தில் வேலைவாய்ப்புகள்!!!

SBI Payment Services Pvt Ltd

இந்தியா முழுவதும் SBI பணம் செலுத்தும் சேவைகள் பிரைவேட் லிமிடெட் (SBI Payment Services Pvt Ltd) வேலைவாய்ப்புகள் 2019-2020. பல்வேறு வகையான மாநிலங்களில் மண்டல விற்பனை மேலாளர், சீனியர் மேலாளர் / மேலாளர் (Zonal Sales Manager Vice President / Assistant Vice President) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் sbipspl.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 டிசம்பர் 2019. SBIPSPL Jobs Notification Updates 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SBI பணம் செலுத்தும் சேவை மையத்தில் வேலைவாய்ப்புகள்!! பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்

SBIPSPL Jobs Notification Updates

நிறுவனத்தின் பெயர்: SBI பணம் செலுத்தும் சேவைகள் பிரைவேட் லிட் (SBIPSPL)

இணையதளம்: sbipspl.com

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

பணி: மண்டல விற்பனை மேலாளர், சீனியர் மேலாளர் / மேலாளர்

காலியிடங்கள்: 18

கல்வித்தகுதி: B.Tech, M.Tech, B.Sc, BCA, MCA, MBA, PGDBA, Any Graduate, Post Graduate

வயது: 35 – 45 (வயதிற்குள்)

சம்பளம்: விதிமுறைகளின்படி

முன் அனுபவம்: 04 – 10 வருடங்கள்

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 06 டிசம்பர் 2019

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 டிசம்பர் 2019

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்! தேர்வு தேதி அறிவிப்பு

பணியின் விவரங்கள்:

 • Zonal Sales Manager- Mumbai
 • Zonal Sales Manager- Aurangabad
 • Zonal Sales Manager- Kolhapur
 • Zonal Sales Manager-Burdwan
 • Zonal Sales Manager-South 24-Parganas
 • Zonal Sales Manager-Howrah
 • Zonal Sales Manager- Warangal
 • Zonal Sales Manager- Secunderabad
 • Zonal Sales Manager-Meerut
 • Zonal Sales Manager-Delhi
 • Zonal Sales Manager-Gulbarga
 • Zonal Sales Manager-Davangere
 • Zonal Sales Manager-Tumkur
 • Zonal Sales Manager-Mangalore
 • Zonal Sales Manager-Bangalore
 • Zonal Sales Manager – Vijayawada
 • Sr. Manager / Manager – Compliance
 • Vice President / Assistant Vice President – Sales (Corporate & Government)

 

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் SBI Payment Services Pvt Ltd இணையதளம் (sbipspl.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும். SBIPSPL Jobs Notification Updates 2019-2020 Recruitment

முக்கியமான இணைப்புகள்:

SBIPSPL Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

மேலும் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணையவும்.

Whatsapp Link

Facebook Link

Twitter Link

 

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker