நீங்க எதிர்பாக்காத அளவிற்கு சம்பளம் தராங்கலாம்! SERC சென்னை மையத்தில் வேலை ரெடி!

SERC சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர் வேலை
SERC சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர் வேலை

SERC சென்னை -கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 13 JRF, திட்ட உதவியாளர், திட்ட இணை (JRF, Project Assistant, Project Associate) காலியிடங்களை நேரடி நேர்காணல் முறையில் நிரப்ப உத்தரவு வெளியீடு. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, M.Sc படிப்பு படித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கான பணியிடமானது சென்னை.

ALSO READ : மாதம் ரூ.67,700 ஊதியம் தராங்கலாம்! AIIMS மதுரை நிறுவனத்தில் வேலை! 

மாதச் சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை கொடுக்கப்படும். வயது வரம்பு 50 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் கிடையாது. நேர்காணலுக்கான முகவரி CSIR-Structural Engineering Research Centre, CSIR Road, Taramani, Chennai-600113. 07 டிசம்பர் 2023 அன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.

இந்த வேலைக்கான தெளிவான விவரங்களை பின்வரும் Official Notification யில் கொடுக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான விண்ணப்ப படிவம் Application Form மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top