கோர்ட்ல வேலை செய்ய ஆசையா? அதுவும் தமிழ்நாடு அரசு வேலை..! இதோ 75 வேக்கன்சி இருக்கு மெட்ராஸ் ஹை கோர்ட்ல..!

Seventy Five Job Vacancy Available for Madras High Court super job and good salary

சென்னை உயர் நீதிமன்றம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் (mhc.tn.gov.in) புதிய வேலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது மெட்ராஸ் ஹை கோர்ட்.

அமைப்பின் பெயர்:

சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

பதவியின் பெயர்:

இப்போது வந்துள்ள அறிவிப்பின்படி, ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant) பதவிக்கு ஆட்கள் தேவையாம்.

பதவிகளின் எண்ணிக்கை:

மொத்தம் 75 காலியிடங்கள் உள்ளன. ஆகவே, விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலை இடம்:

தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையில் பணி செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆஃப்லைன் (Offline) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜீப் டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி பணிக்கு TNRD-யில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சம்பளம்:

ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கலாம்.

கல்வி தகுதி:

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சட்டத்தில் பட்டப்படிப்பை (Graduation in Law) முடித்திருக்க வேண்டும்.

வயது எல்லை:

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்வு செயல்முறை:

நேர்காணல்

அஞ்சல் முகவரி:

The Registrar General,
Madras High Court-600104,
Application May Also send Through Email: [email protected]

இந்த அரசு வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்குள் Official Notification pdf லிங்கை கிளிக் செய்து பார்த்துவிட்டு விண்ணப்பியுங்கள். மிஸ் பண்ணிடாதீங்க!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top