
டைரக்டர் ராஜு முருகன் இயக்கத்துல நடிகர் கார்த்தி நடிக்கிற படம் தான் ஜப்பான். கார்த்திக்கு ஜோடியா துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில ஹீரோயினியா நடிச்ச அணு இம்மானுவேல் தான் நடிக்கிறார். அப்புறம் சுனில், வாகை சந்திரசேகர், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன், கே.எஸ்.ரவிக்குமார் இவங்கெல்லாம் முக்கிய வேடத்தில நடிக்கிறாங்க. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிற இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் மியூசிக் பண்ணிருக்காரு. ஜப்பான் படம் தீபாவளி அப்போ தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது.
Also Read >> ஜெயிலர் வசூலை முந்திய லியோ வசூல்! வெறும் 12 நாளிலேயே தரமான சம்பவம்…!
இந்த நிலையில, ஜப்பான் படத்தோட ட்ரைலர் வெளியிட்டாங்க. இந்த ட்ரைலர் யூ டியூபில கிட்டத்தட்ட மூணு மில்லியன் பார்வையாளர்கள தாண்டிருச்சி. இத படக்குழு வீடியோ ஒன்னு போட்டு அறிவிச்சிருக்காங்க.