சிவகங்கை மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை!

Sivaganga District Child Protection Unit

சிவகங்கையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Protection Officer & Counsellor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.sivaganga.nic.in விண்ணப்பிக்கலாம். Sivaganga DCPU Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகள்

Sivaganga DCPU Jobs
Sivaganga DCPU Jobs

Sivaganga DCPU Jobs 2021

Sivaganga DCPU Organization Details:

நிறுவனத்தின் பெயர்சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு – District Child Protection Unit (DCPU)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.sivaganga.nic.in
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைகள்

Sivaganga DCPU Job Details:

பதவிProtection Officer & Counsellor
காலியிடங்கள்02
கல்வித்தகுதிUG/PG
வயது வரம்பு40 ஆண்டுகள்
பணியிடம்சிவகங்கை தமிழ்நாடு
சம்பளம்மாதம் ரூ.14,000-21,000/
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரி District Child Protection Office,
3/1-1 Periyar Nagar 1st Street,
Opp to Women Police Station,
Tirupattur Road,
Sivaganga-630561.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி12 ஜூலை 2021
கடைசி நாள் 26 ஜூலை 2021

Sivaganga Recruitment Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSivaganga Child Protection Official Notification & Details
விண்ணப்ப படிவம்Sivaganga Child Protection Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்Sivaganga Child Protection Official Website

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
facebook icontwitter iconwhatsapp icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button