ITIதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை

ஊரக வளர்ச்சி துறையில் வேலை அறிவிப்பு

Sivagangai TNRD Recruitment Tamil Nadu

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள் 2020 (TNRD-Tamilnadu Department of Rural Development and Panchayat Raj). 11 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், இரவு காவல்காரன் – Office Assistant, Jeep Driver, Night Watchman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://sivaganga.nic.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19 மார்ச் 2020. Sivagangai TNRD Recruitment Tamil Nadu விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள் 2020

Sivagangai TNRD Recruitment Tamil Nadu

Sivagangai TNRD Recruitment Tamil Nadu

 

நிறுவனத்தின் பெயர்: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ( TNRD-Tamilnadu Department of Rural Development and Panchayat Raj)
இணையதளம்: https://sivaganga.nic.in/ www.tnrd.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணி: அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், இரவு காவல்காரன் – Office Assistant, Jeep Driver, Night Watchman
காலியிடங்கள்: 11
கல்வித்தகுதி: 8th
வயது: 30 – 35 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.11700 – 62000/-
பணியிடம்: சிவகங்கை – Sivaganga
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், தகுதி பட்டியல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19 மார்ச் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணையதளம் (https://sivaganga.nic.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • Sivagangai TNRD Recruitment Tamil Nadu விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பிக்க தொடக்க தேதி: 04 மார்ச் 2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 19 மார்ச் 2020 (மாலை 05.45)

முக்கியமான இணைப்புகள்:

TNRD Sivaganga Official Notification & Application Form PDF


8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker