டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் விடுமுறையா?

So many days off in December-Bank Holidays For December Month

பொதுமக்கள் பணம் செலுத்துவது, எடுப்பது, கடன்பெறுவது என பெரும்பாலும் பணத்தேவைக்காக வங்கியை நாடுவது வழக்கம். ஆனால் வங்கிகளுக்கு இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை, நான்காவது சனி, மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.

அந்த வகையில், நவம்பர் மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலில் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை என கணக்கிட்டு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் டிசம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகள், மாதத்தில் 2, 4வது சனிக்கிழமைகள் தவிர்த்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் :

1. டிசம்பர் 3ம் தேதி – சனிக்கிழமை ( புனித பிரான்சிஸ் சேவியர் நாள் என்பதால் கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

2. டிசம்பர் 4-ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை

3. டிசம்பர் 5ம் தேதி- திங்கள்கிழமை (குஜராத் மாநிலத்தில் 2வது கட்டத் தேர்தல் என்பதால் அங்கு வங்கிகளுக்கு விடுமுறை )

4. டிசம்பர் 10-ம் தேதி 2-வது சனிக்கிழமை

5. டிசம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

6. டிசம்பர் 12ம் தேதி- திங்கள்கிழமை (டோங்கன் நெங்மின்ஜா சங்மா- ஷில்லாங்கில் விடுமுறை)

7. டிசம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here