மாதம்தோறும் ரூ.80,000 ஊதியம் வாங்க ஆசையா? SETS சென்னை வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் திட்ட அசோசியேட் வேலை
எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் திட்ட அசோசியேட் வேலை

மத்திய அரசாங்க வேலைக்கு சேர வேண்டுமா? SETS சென்னை – எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் 04 பணியிடங்களை நிரப்ப முடிவு. தேர்வு செய்யப்படுபவர் சென்னையிலேயே வேலை பார்க்கலாம். கல்வித்தகுதி B.E, M.E, B.Tech, M.Tech, M.D/M.S படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு அதிகபட்சம் 01 நவம்பர் 2023 இன் படி 35 வயது இருக்க வேண்டும். அப்ளை பண்ண அப்ளிகேஷன் பீஸ் கிடையாது.

ALSO READ : மாதம் ரூ.60,000 சம்பளம்! IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை!

திட்ட அசோசியேட், திட்ட விஞ்ஞானி பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளதால், தங்களின் முழு விவரங்களைக் கொண்ட விண்ணப்பங்களை வருகிற 21 நவம்பர் 2023 முதல் 08 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளுங்கள். மாதச் சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். தங்களின் விண்ணப்பங்களை மொபைல் மூலமாகவே அப்ளை பண்ணலாம்.

SETS Chennai Recruitment பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Notification link மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட லிங்கினை கிளிக் செய்து அப்ளை பண்ணிக்கொள்ளுங்கள்.

திட்ட விஞ்ஞானிப் பணிக்கு விண்ணப்பிக்க Apply Online for Project Scientist (Consultant Mode) லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்க Apply Online for Project Associate (Embedded System) லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்க Apply Online for Project Associate (Software) லிங்க் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top