மத்திய அரசு வேலைகள்CA/CMAஇந்தியா முழுவதும்வங்கி வேலைகள்

சௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

South Indian Bank Recruitment Updates 2020

SIB சௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020 (South Indian Bank). 16 நன்னடத்தை மேலாளர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி – Probationary Manager & Chief Security Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.southindianbank.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23 பிப்ரவரி 2020. South Indian Bank Recruitment Updates 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

South Indian Bank Recruitment Updates

 

South Indian Bank Recruitment Updates 2020

நிறுவனத்தின் பெயர்: சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank)
இணையதளம்: www.southindianbank.com
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
பதவியின் பெயர்: நன்னடத்தை மேலாளர் & தலைமை பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள்: 16
கல்வித்தகுதி: CA
வயது: 28 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950/-
பணியிடம்: இந்தியாவில் எங்கும் – Anywhere in India
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் சோதனை, குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 பிப்ரவரி 2020

TNEB TANGEDCO-தமிழ்நாடு அரசு பணிகள்! 2400 காலி பணியிடங்கள்!

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி: ரூ.800/-
எஸ்சி / எஸ்டி / முன்னாள் படைவீரர்கள்: ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் சௌத் இந்தியன் வங்கி இணையதளம் (www.southindianbank.com) மூலமாக 12 பிப்ரவரி 2020 முதல் 23 பிப்ரவரி 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 12 பிப்ரவரி 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 23 பிப்ரவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

South Indian Bank Advertisement Details – Probationary Manager (CA)

South Indian Bank Advertisement Details – Chief Security Officer

South Indian Bank Apply Online

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker