மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும்! வந்தாச்சி ரயில்வேயில் வேலை! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

தெற்கு ரயில்வேயில் பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் வேலை
தெற்கு ரயில்வேயில் பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் வேலை

ரயில்வேயில் பணிபுரிய ஆசையா? Southern Railway -தெற்கு ரயில்வேயில் தற்போது காலியாக உள்ள 02 பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் (General Surgery, Psychiatry) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. இப்பணிக்கான வேலை இடம் திருவனந்தபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியாக PG Degree படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க 14 டிசம்பர் 2023 முதல் 10 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தராங்கலாம்! தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் வேலை ரெடி!

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) வழியாக அப்ளை பண்ணி கொள்ளலாம்.

வயது வரம்பு பற்றிய விவரம் : 20 டிசம்பர் 2023 இன் படி குறைந்தபட்சம் 30 முதல் 64 வரை அதிகபட்ச வயது இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் செலுத்த வேண்டாம்.

சம்பளம் விவரம் : ரூ.16,000 முதல் ரூ.32,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எக்ஸாம் இல்லாமல் நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி : Chief Medical Superintendent, Southern Railway Hospital, Pettah P.O., Thiruvananthapuram-695024.

Southern Railway Recruitment பற்றிய முழுமையான தகவல்களுக்கு Notification PDF மூலம் தெரிந்துக்கொண்டு தகுந்த நேரத்திற்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top