இரயில்வே வேலைக்கு விண்ணப்ப கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் வேலை
தெற்கு ரயில்வேயில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் வேலை

இரயில்வே வேலைக்கு ட்ரை பண்றவங்க இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். Southern Railway -தெற்கு ரயில்வேயில் தற்போது காலியாக உள்ள ஒரே ஒரு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (Trained Graduate Teacher) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் திருச்சிராப்பள்ளியில் வேலை செய்யலாம். மின்னஞ்சல் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க ஆசையா? NCERT நிறுவனம் ஓர் அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

கல்வித்தகுதி : B.Ed, B.Sc, M.Ed, M.Sc பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.26,250 ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தொடங்க நாள் : 12 டிசம்பர் 2023

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22 டிசம்பர் 2023

வயது பற்றிய விவரம் : வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : தெற்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்ப கட்டணம் எதும் தேவையில்லை.

மின்னஞ்சல் முகவரி : [email protected] என்ற முகவரிக்கு விண்ணப்பியுங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள Official Notification பயன்யுள்ளதாக இருக்கும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top