மத்திய அரசு வேலைகள்PG Degree

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!!!

Spices Board of India Recruitment 2020

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!!! (Spices Board of India). 27 Trainee & Consultant- பயிற்சி மற்றும் ஆலோசகர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Spices Board of India நிறுவனம் 30 ஜூலை 2020 (Trainee) & 22 ஆகஸ்ட் 2020 (Consultant) அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Spices Board of India Recruitment 2020.

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!!!

Spices Board of India Recruitment
Spices Board of India Recruitment

Spices Board of India Recruitment 2020

நிறுவனத்தின் பெயர்: இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் (Spices Board of India)

இணையதளம்: www.indianspices.com

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Trainee & Consultant- பயிற்சி மற்றும் ஆலோசகர்

காலியிடங்கள்: 27

கல்வித்தகுதி: Graduate, M.S, MBA

பணியிடம்: கொச்சின், கேரளா, கர்நாடகா, சிக்கிம்

சம்பளம்: மாதம் ரூ.18,000/-

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

கடைசி நாள்: 22 ஆகஸ்ட் 2020

விண்ணப்பிக்கும் முறை:

Name of the Post Postal Address/ Mail Address Last Date
Research Trainee [email protected] 30.07.2020
Consultant Post Address: Secretary, Spices Board, Kochi -682025  and Mail Address: [email protected] 22.08.2020

முக்கியமான இணைப்புகள்:

Spices Board of India Trainee Advt. Details

Spices Board of India Consultant Official Website


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker