டெல்லி DelhiAny Post Graduateமத்திய அரசு பணிகள்

SAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணிகள்…

Sports Authority of India Jobs 2020

SAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியிடங்கள்… (SAI-Sports Authority of India). மானிடவியல், உடற்பயிற்சி உடலியல் நிபுணர், வலிமை மற்றும் கண்டிஷனிங் நிபுணர், பயோமெக்கானிஸ்ட், உளவியலாளர், உயிர் வேதியியலாளர், விளையாட்டு மருத்துவ மருத்துவர், ஒரு பிசியோதெரபிஸ்ட், மஸ்ஸூர் / மசாஜ், மருந்தாளர், நர்சிங் உதவியாளர், மருத்துவரல்லாத ஆய்வகங்களுக்கான ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் 347 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் sportsauthorityofindia.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 பிப்ரவரி 2020. Sports Authority of India Jobs 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியிடங்கள்…

Sports Authority of India Jobs

 

நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India)
இணையதளம்: sportsauthorityofindia.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Anthropometries, Exercise physiologist, Strength and Conditioning Expert, Biomechanist, Psychologist, Biochemist, Sports Medicine Doctor, A physiotherapist, Masseur/Masseuse, Pharmacist, Nursing Assistant, Lab Technician for Non-medical labs
காலியிடங்கள்: 347
கல்வித்தகுதி: Diploma in Medical/Nursing/Pharmacy, 10th,12th, Master’s Degree, Ph.D 
பணியிடம்: இந்தியா முழுவதும்
வயது: 35 – 45 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ.25,000/- to ரூ. 1,50,000/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 03.02.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 பிப்ரவரி 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

Sports Authority of India Jobs

சம்பளம்:

 • Anthropometries (Grade II) : 60,000/- to 80,000/
 • Anthropometries (Grade I) : 40,000/- to 60,000/
 • Exercise physiologist (Grade-III) : 80,000/- to 1,00,000/
 • Exercise physiologist (Grade-II) : 60,000/- to 80,000/
 • Exercise physiologist (Grade-I) : 40,000/- to 60,000/-
 • Strength & Conditioning Expert (Lead) : 1,00,000/- to 1,50,000/
 • Strength & Conditioning Expert (Grade II) : 60,000/- to 80,000/
 • Biomechanist (Lead) : 1,00,000/- to 1,50,000/
 • Biomechanist (Grade II) : 60,000/- to 80,000/
 • Psychologist (Grade III) : 80,000/- to 1,00,000/
 • Psychologist (Grade II) : 60,000/- to 80,000/
 • Psychologist (Grade I) : 40,000/- to 60,000/-
 • Biochemist (Grade II) : 60,000/- to 80,000/
 • Sports Medicine Doctor (Lead) : 1,00,000/- to 1,50,000/
 • Sports Medicine Doctor (Grade II) : 60,000/- to 80,000/
 • A physiotherapist (Grade II) : 60,000/- to 80,000/
 • A physiotherapist (Grade I) : 40,000/- to 60,000/-
 • Masseur/Masseuse (Grade II) : 35,000/-
 • Pharmacist (Grade I) : 25,000/-
 • Nursing Assistant : 25,000/-
 • Lab Technician Non-medical labs (Grade I) : 25,000/-
 • Lab Technician Non-medical labs (Grade II) : 35,000/-

தமிழ்நாடு அரசு பணிகள் பற்றிய புதிய அறிவிப்புகள்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் SAI இணையதளம் (sportsauthorityofindia.nic.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். Sports Authority of India Jobs 2020 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 03 பிப்ரவரி 2020
நேர்காணல் நடைபெறும் தேதி: 15 பிப்ரவரி 2020 05:00 பிற்பகல்

முக்கியமான இணைப்புகள்:

SAI Advt. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SAI Jobs விண்ணப்பம் ஆன்லைன்

 

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close