இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை அறிவிப்பு! மாதந்திர சம்பளமாக ரூ.50,000/- தராங்கலாம்!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இளம் தொழில்முறை வேலை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் இளம் தொழில்முறை வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் Sports Authority of India -இந்திய விளையாட்டு ஆணையத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. இப்பணிக்கு காலியிடங்கள் 22 மட்டும் உள்ளதால், விரைந்து தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள். இளம் தொழில்முறை, தடகள உறவு மேலாளர் (Young Professional, Athlete Relation Manager) பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

ALSO READ : நீங்க எதிர்ப்பாத்த IIITDM காஞ்சிபுர நிறுவனத்தில் வேலை வந்தாச்சி! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma, Graduation, MBA, Post Graduation முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் : இந்திய விளையாட்டு ஆணையத்தின் வேலைக்கு மாதந்திரம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம் : தேர்வு ஆனவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்.

விண்ணப்பிக்கும் முறை : உங்களுக்கு சுலபமாக இருக்கும் வகையில் உங்க மொபைல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வயது விவரம் : இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : இளம் தொழில்முறை, தடகள உறவு மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் வசூலிக்கப்படுவது இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப 08 டிசம்பர் 2023 முதல் 23 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வேலை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் அப்ளை பண்ண Apply லிங்கை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top