SSB வேலைவாய்ப்பு 2021 காவலர் பணிகள்

Sashastra Seema Bal

சசஸ்த்திர சீமை பலம் அல்லது SSB – (Sashastra Seema Bal) என்பது இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். Sub Inspector (SI), Head Constable பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ssb.nic.in விண்ணப்பிக்கலாம். SSB Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SSB வேலைவாய்ப்புகள் 2021

SSB Recruitment Assistant Commandant

SSB Recruitment 2021

SSB Organization Details:

நிறுவனத்தின் பெயர்சசஸ்த்திர சீமை பலம் – Sashastra Seema Bal -(SSB)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ssb.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

SSB Job Details: 01

பதவிSub Inspector (SI)
காலியிடங்கள்116
கல்வித்தகுதி10th, 12th, Graduate
சம்பளம்மாதம் ரூ.35,400-1,12,400/-
வயது வரம்பு30 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்General/ OBC: Rs.200/-
SC/ST/PWD/Ex-Serviceman: No Fees 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்பு தேதி19 ஜூலை 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி17 ஆகஸ்ட் 2021

SSB Recruitment 2021 Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSSB Official Notification Details
விண்ணப்ப படிவம்SSB Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்SSB Official website

SSB Job Details: 02

பதவிHead Constable
காலியிடங்கள்115
கல்வித்தகுதி10th, 12th, English Typing
சம்பளம்மாதம் ரூ. 25,500 – 81,100/-
வயது வரம்பு18 – 25 ஆண்டுகள்
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
முகவரிEast Block-V, R.K. Puram, New Delhi-110 066.
விண்ணப்ப கட்டணம்General/ OBC, Rs.100/-
SC/ST/PWD/Ex-Serviceman, No Fees 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்பு தேதி10 ஜூலை 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி08 ஆகஸ்ட் 2021

SSB Recruitment 2021 Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புSSB Official Notification Details
விண்ணப்ப படிவம்SSB Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்SSB Official website

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button