B.E/B.TechDiplomaஅரசு வேலைவாய்ப்பு

SSC JE வேலைவாய்ப்பு 2019 @ www.ssc.nic.in

SSC JE வேலைவாய்ப்பு 2019 நிறுவனத்தில் Junior Engineer பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.ssc.nic.in இலிருந்து 13.08.2019 முதல் 12.09.2019 வரை கிடைக்கும். மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் Junior Engineer பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

SSC JE வேலைவாய்ப்பு 2019
SSC JE வேலைவாய்ப்பு 2019

SSC JE வேலைவாய்ப்பு 2019 @ www.ssc.nic.in


நிறுவனத்தின் பெயர்
: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
இணையதளம்: www.ssc.nic.in
பதவி: Junior Engineer
காலியிடங்கள்: Various Post
கல்வித்தகுதி: Engineering/ Diploma
சம்பளம்: Rs.35400-112400
இடம்: All Over India
விண்ணப்பக் கட்டணம்: 100/-
விண்ணப்பம் தொடக்க நாள்: 13-08-2019
விண்ணப்பம் முடியும் நாள்: 12-09-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலை!!!

SSC JE Recruitment 2019 – கல்வி தகுதி:

  • Engineering/ Diploma படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

SSC Recruitment 2019 – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது தகுதி 30 / 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

SSC Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • Computer Based Examination (Paper I & Paper II) & Physical Efficiency Test (only for JE in BRO) என்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SSC Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PWD/ EXSM/ Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
    மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 100/-

SSC Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன்.
  • ஆஃப்லைன்.

SSC வேலைவாய்ப்பு (SSC Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் “Notice of Examination for Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination 2019” என்ற விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த SSC வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்க்கு விண்ணப்பிக்கவும்.
  • அதேபோல் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பக்கட்டணத்தை
  • ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறை செலுத்திவிட வேண்டும்.
  • இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

SSC வேலைவாய்ப்பு 2019 முக்கிய இணைப்புகள்:

SSC வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்கள்
SSC வேலைவாய்ப்பு 2019 இணைப்பு விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker