சென்னை (chennai)மத்திய அரசு வேலைகள்

SSC CGL மத்திய அரசு வேலைகள் அறிவிப்பு 2019

Staff Selection Commission Recruitment 2019

SSC CGL – மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள 34 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ssc.nic.in விண்ணப்பிக்கலாம். விண் Staff Selection Commission ணப்பிக்கும் கடைசி நாள் 25.11.2019. Staff Selection Commission Recruitment 2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுத் துறையில் பணிகள் அறிவிப்பு 2019-2020

Staff Selection Commission Recruitment 2019
Staff Selection Commission Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

இணையதளம்: www.ssc.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்கள்:34

பணி:

 • Assistant Audit Officer
 • Assistant Accounts Officer
 • Assistant Section Officer
 • Assistant
 • Inspector of Income Tax
 • Inspector, (Central Excise)
 • Inspector (Preventive Officer)
 • Inspector (Examiner)
 • Assistant Enforcement Officer
 • Sub Inspector
 • Inspector Posts
 • Inspector
 • Divisional Accountant
 • Junior Statistical Officer
 • Statistical Investigator Grade-II
 • Auditor
 • Accountant
 • Accountant/ Junior Accountant
 • Tax Assistant
 • Upper Division Clerks

சம்பளம்: மாதம் ரூ.47,600 – ரூ.1,51,100

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு தகுதந்தவாறு வயதுவரம்பு மாறுபடும்.

தகுதி: Any Degree, CA பிளஸ் டூவில் கணித பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27க்குள்ளும், வங்கியின் மூலம் நவம்பர் 29க்குள்ளாகவும் செலுத்தலாம்.

தேர்வு நடைபெறும் தேதி: முதல் நிலைத் தேர்வுகள் 2020 மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

தெற்கு மண்டல SSC அலுவலக முகவரி:

Regional Director (SR), Staff Selection Commission,
2nd Floor, EVK Sampath Building,
DPI Campus, College Road,
Chennai, Tamil Nadu-600006.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2019

முக்கியமான இணைப்புகள்:

SSC CGL official notification

SSC Apply Online

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker