ஒரு குட் நியூஸ்! 10th படித்தவர்கள் ரெடியா இருங்க! 26,146 பணியிடங்களை நிரப்ப முடிவு! பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை வந்துருக்கு!

பணியாளர் தேர்வு ஆணையத்தில் கான்ஸ்டபிள் வேலை
பணியாளர் தேர்வு ஆணையத்தில் கான்ஸ்டபிள் வேலை

அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கிறவங்களுக்கு (SSC – Staff Selection Commission) பணியாளர் தேர்வு ஆணையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு வந்துருக்கு. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். விண்ணப்பிக்க 24 நவம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். உங்க வீட்டில் இருந்து கொண்டு மொபைல் மூலம் அப்ளை பண்ணலாம்.

ALSO READ : தேர்வு எழுத வேண்டியது இல்லை! விண்ணப்ப கட்டணமும் இல்லை! சென்னை துறைமுக ஆணைய மருத்துவமனையில் வேலை ரெடி!

SSC Recruitment -யின் பணியின் பெயர்:

பணியாளர் தேர்வு ஆணையத்தில் கான்ஸ்டபிள் (Constable) பணிக்கான காலியிடங்களை நிரப்ப முடிவு.

SSC Recruitment -யின் கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

SSC Recruitment -யின் காலியிடங்கள்:

பணியாளர் தேர்வு ஆணையம் 26,146 பணியிடங்களை நிரப்பவுள்ளது.

SSC Recruitment -யின் வயது எல்லை:

01 ஜனவரி 2024 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 23 வயதுடையவராக இருக்க வேண்டும்.

SSC Recruitment -யின் விண்ணப்பக் கட்டணம்:

பெண்கள்/SC/ST/ESM பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைவரும் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SSC Recruitment -யின் சம்பள விவரங்கள்:

மாதம் ஒன்றுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

SSC Recruitment -யின் தேர்வு முறைகள்:

1. கணினி அடிப்படையிலான தேர்வு
2. உடல் தரநிலை சோதனை
3. உடல் திறன் சோதனை
4. விரிவான மருத்துவ பரிசோதனை
5. மருத்துவ பரிசோதனையை மதிப்பாய்வு செய்யவும்
6. நேர்காணல்

மேற்கண்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பான SSC Recruitment Notification link மூலம் விரிவான தகவல்களை அறிந்து கொண்டு SSC Recruitment Apply Link யை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top