தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் புதியதோர் பணிகள் அறிவிப்பு! ஆரம்ப சம்பளமே 60 ஆயிரம் வாங்க முடியும்!

Starting Salary is 60 Thousand at Tamil Nadu Trade Promotion Organisation contract Basis Jobs

மீண்டும் தமிழ்நாடு அரசில் ஒரு புதிய வேலை வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் (Tamil Nadu Trade Promotion Organisation) வேலைக்கான காலியிடங்கள் உள்ளது.

உதவி செயற்பொறியாளர் பணிக்காக இரண்டு காலியிடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் BE/B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளமாக 60,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை தரப்படும். Assistant Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடுங்கள். விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

வெறும் 10வது, 8வது படிச்சிருந்தா கூட தமிழ்நாடு அரசு வேலை பாக்கலாம்! Office Assistant, Driver, Night Watchman, Registrar வேலைக்காக 40 காலியிடங்கள்!

அதிகபட்ச வயது வரம்பாக 40 வயதை குறிப்பிட்டுள்ளனர். நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் ஆட்கள் சென்னையில் வேலை செய்திட வாய்ப்பு வழங்கப்படும்.

முழு விவரங்களுக்கு TNTPO Official Notification லிங்கை படித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்பத்தை பிழை இல்லாமல் பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top