மாதம் ரூ.60,000 சம்பளமா? பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் ரெடியா இருங்க!

பாரத ஸ்டேட் வங்கியில் மருத்துவர்கள் வேலை
பாரத ஸ்டேட் வங்கியில் மருத்துவர்கள் வேலை

State Bank of India -பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது பல்வேறு வகையான மருத்துவர்கள் (Doctors) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. MBBS, MD பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.60,000 வருமானம் தராங்கலாம். ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்யலாம். இப்பணி நேரடி நேர்காணல் முறையில் நடத்தவுள்ளன. 17 டிசம்பர் 2023 முதல் 10 ஜனவரி 2024 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும்! 12th படித்தவர்களுக்கு TNAHD துறையில் வேலை ரெடி!

வயது பற்றிய விவரம் : இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வு முறைகள் : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு முறைகளில் இருக்கும்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது.

விண்ணப்ப முகவரி : The Regional Manager, State Bank of India, Regional Business Office, 2040205 State Bank Road, Erode-638011.

மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாதிர்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top