Tamil Nadu Fisheries Department Recruitment 2022

  • சென்னைTN Fisheries Recruitment 2022-Government of Tamil Nadu Sudden Job Announcement

    தமிழ்நாடு அரசின் திடீர் வேலை வாய்ப்பு அறிவிப்பு! மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையில் நேரடி பணி நியமனம்! மாசத்துக்கு 50,000 சம்பளம்!

    TN Fisheries Recruitment 2022 Notification: தமிழ்நாடு மீன்வளத் துறை (TN Fisheries Department) ஒரு மேலாளர் (Manager) பணிக்கான பணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான கல்வித்தகுதி டிப்ளமோ, MA, M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/12/2021 முதல் 05/01/2022 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் சென்னையில் தங்க வைக்கப்படுவார்கள். இந்த அறிவிப்புக்காக, தமிழ்நாடு மீன்வளத் துறையானது ஆஃப்லைன் முறையில் மட்டுமே ஆட்களை ஆட்சேர்ப்பு செய்கிறது. https://www.fisheries.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்…

    Read More »
  • TN Fisheries Recruitment 2021 Notification for Office Assistant – 8th Pass Candidates Can Apply Now – Payscale 58100

    TN Fisheries Recruitment 2021 Notification: தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள Office Assistant வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://dof.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். TN Fishers Department Jobs 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி 10 November 2021. TN Fishers Department Vacancy 2021 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Department Of Fisheries Notification Released Now – 8th Pass Candidates Can Apply Offline TN…

    Read More »
Back to top button