
சந்தோசம், துக்கம், சோகம் என எல்லா நேரத்திலையும் கர்த்தர் உங்க கூட தான் இருக்கார். பைபிள் வசனங்களை படிக்கும் போது மனதிற்கு ஆறுதலாக இருக்கும். கர்த்தர் நம்மோடு பேசுவதை உணர முடியும். இந்த பைபிள் வசனங்கள் உங்களுக்காக!
famous bible words, tamil

கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
யோவேல் 2:21

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105

நான் நம்புகிறது அவராலே வரும்.
சங்கீதம் 62:5

கர்த்தர் நன்மையானதைத் தருவார்;
சங்கீதம் 85:12

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;
சங்கீதம் 138:8