விண்ணப்ப கட்டணம் இல்லை எக்ஸாம் இல்லை! தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை ரெடி!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பொறியாளர் வேலை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பொறியாளர் வேலை

தமிழக அரசின் கீழ் இயங்கும் (TNAU-Tamil Nadu Agricultural University) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நீங்களும் பணிபுரிய வேண்டுமா? அதுவும் எக்ஸாம் இல்லாமல், விண்ணப்ப கட்டணம் இல்லாமல், நேர்காணல் முறையில் மட்டும் வேலை வாங்கலாம். ஒரே ஒரு ஒப்பந்த பொறியாளர் (Contractual Engineer) காலியிடம் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள். மாத வருமானம் ரூ.25,000 சம்பளம் தராங்கலாம். பணிபுரியும் இடமானது திருச்சிராப்பள்ளியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : எக்ஸாம் இல்லை! விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை! தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை!

கல்வித்தகுதி : BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

நேர்காணல் தேதி : 15 டிசம்பர் 2023 அன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.

வயது வரம்பு : மேற்கண்ட வேலைக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.

நேர்காணல் முகவரி : Agricultural Engineering College & Research Institute, Kumalur, Tiruchirappalli-621712.

மேலும் விவரங்களுக்கு Official Notification -யை விரிவாக தெரிந்து கொண்டு தகுந்த தேதியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top