கோவையில் இருந்து கொண்டு மாதம் 55 ஆயிரம் சம்பளம் வாங்கலாம்! TNAU பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் திட்ட அலுவலர் வேலை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் திட்ட அலுவலர் வேலை

தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒன்றான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU – Tamil Nadu Agricultural University) மாதம் ரூ.20,000 முதல் ரூ.55,000 வரை சம்பளத்தில் வேலை வெளியீடு. இந்த வேலையில் தேர்வு ஆனவர்கள் கோவையில் பணியமர்த்தப்படுவார்கள். எக்ஸாம் எழுதவும் தேவையில்லை, விண்ணப்பிக்கவும் தேவையில்லை, நேரடி நேர்காணல் முறையில் மட்டும் கலந்துக்கொள்ளுங்கள்.

ALSO READ : ஆரம்ப சம்பளமே ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலை!

வேலை பெயர் : SRF, தொழில்நுட்ப உதவியாளர், திட்ட அலுவலர் (SRF, Technical Assistant, Project Officer) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி : Diploma, M.Sc, ME/M.Tech, PhD பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம் : 09 காலியிடங்கள் நிரப்பவுள்ளதால் நேரம் தாமதிக்காமல் நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் : 14 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை நேர்காணல் நடைபெறும்.

வயது வரம்பு பற்றிய விவரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வயது வரம்பு என்று எதுவும் கிடையாது.

நேர்காணல் முகவரி : Tamil Nadu Agricultural University, Coimbatore-641003.

Tamil Nadu Agricultural University Recruitment பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top