மாதம்தோறும் 55,000 சம்பளம் வாங்கலாம்! தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை வந்துருக்கு!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் உதவியாளர் வேலை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் உதவியாளர் வேலை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் (TNAU -Tamil Nadu Agricultural University) ஒரே ஒரு ஆசிரியர் உதவியாளர் (Teaching Assistant) பணியிடங்களை நேரடி நேர்காணல் முறையில் நிரப்ப முடிவு. கல்வித்தகுதியாக ME/M.Tech, PhD படித்திருந்தால் போதும். மாதம் ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் திருச்சிராப்பள்ளியில் பணிபுரியலாம். நேர்காணல் 26 டிசம்பர் 2023 அன்று நடைபெற உள்ளது.

ALSO READ : இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்! UIIC லிமிடெட்டில் வேலை வெளியீடு!

வயது வரம்பு பற்றி எதும் குறிப்பிடப்படவில்லை. நேர்காணல் முறையில் நடைபெறுவதால் எக்ஸாம் எதும் கிடையாது. விண்ணப்ப கட்டணமும் கிடையாது. நேர்காணல் நடைபெறும் முகவரி Agricultural Engineering College and Research Institute, Kumulur, Tiruchirappalli-621712 என்ற முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் அறிந்து கொண்டு தகுந்த நேரத்திற்குள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top