தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) ரூ.31,000/- சம்பளத்தில் வேலை!

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow, Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறையில் முனைவர் பட்டம் (B.Sc in the field of Horticulture or Agriculture) முதுகலைப் பட்டம் (M.Sc in the field of Horticulture or Biotechnology) பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

TNAU Recruitment 2023

TNAU நிறுவனத்தில் Senior Research Fellow, Junior Research Fellow பணியிடங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.31,000 வரை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி, அதனை முழுமையாக நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை எடுத்துக்கொண்டு டிசம்பர் 31.08.2023 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.

நேர்காணல் முகவரி:

VOC Agricultural College and Research Institute,
Killikulam, Thoothukudi-628252.

TANU Recruitment பற்றி மேலும் தகவல்களுக்கு Official Notificationயை பயன்படுத்தி விரிவாக அறிந்து Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணிக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top