தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நீங்களும் பணிபுரியலாம்! Diploma படிச்சவங்க தயாரா இருங்க!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப உதவியாளர் வேலை

தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒன்றான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU -Tamil Nadu Agricultural University) தங்களுக்கு தேவையான ஒரே ஒரு தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு ஆட்களை சேர்க்க உள்ளன. Diploma படித்தவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு முழுக்க முழுக்க நேரடி நேர்காணல் அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறை நடைபெறும்.

ALSO READ : விண்ணப்ப கட்டணம் இல்லை! தேர்வு எழுதவும் தேவையில்லை! IARI நிறுவனத்தில் வேலை ரெடி!

சம்பளம் விவரம் : மாதம் ஒன்றுக்கு ரூ.18,000 வழங்கப்படும்.

வேலை இடம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வு ஆனவர்கள் திருவண்ணாமலையில் வேலை பார்க்கலாம்.

நேர்காணல் தேதி : 11 டிசம்பர் 2023 அன்று நடைபெற உள்ளது.

வயது பற்றிய விவரம் : தமிழக அரசாங்கத்தில் அறிவித்துள்ள வேலைக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.

விண்ணப்ப கட்டணம் : மேலுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் என்று எதுவும் இல்லை.

நேர்காணல் முகவரி : Agricultural College and Research Institute, Vazhavachanur, Tiruvannamalai-606753.

இதை போல் மேலும் விவரங்களுக்கு Official Notification யை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top