கோயம்புத்தூரில் அரசாங்க வேலை செய்ய ஆசையா? TNAU பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சி தோழர் வேலை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சி தோழர் வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU – Tamil Nadu Agricultural University) மாதம் ரூ.28,000 முதல் ரூ.42,000 வரை சம்பளத்தில் வேலை வெளியீடு. எக்ஸாம் எழுதவும் தேவையில்லை, விண்ணப்பிக்கவும் தேவையில்லை, நேரடி நேர்காணல் முறையில் மட்டும் கலந்துக் கொள்ளுங்கள். இந்த வேலையில் தேர்வு ஆனவர்கள் கோயம்புத்தூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

ALSO READ : ஆரம்ப சம்பளமே ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலை!

கல்வித்தகுதி : M.Sc பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

வேலை பெயர் : மூத்த ஆராய்ச்சி தோழர் (Senior Research Fellow) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள் : 28 டிசம்பர் 2023 வரை நேர்காணல் நடைபெறும்.

காலியிடங்கள் விவரம் : 03 காலியிடங்கள் நிரப்பவுள்ளதால் வெயிட் பண்ணாம நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

நேர்காணல் முகவரி : Tamil Nadu Agricultural University, Lawley Road, Coimbatore-641003.

வயது வரம்பு பற்றிய விவரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வயது வரம்பு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Tamil Nadu Agricultural University Recruitment பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top