எக்ஸாம் இல்லை! விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை! தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை!

தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் மேலாளர் வேலை
தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் மேலாளர் வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் (TNCI -Tamil Nadu Computer Training Institute) தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 30 மேலாளர், நிர்வாக அதிகாரி (Manager, Administrative Officer) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம் ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை ஊதியம் வழங்கப்படும். தேனி மாவட்டத்தில் வேலை பார்க்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரடி நேர்காணல் முறையில் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : மாதம் ஒன்றுக்கு 1,50,000 சம்பளம் வாங்க வேண்டுமா? சென்னை ESIC Hospital கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை ரெடி!

TNCI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Degree, BBA, MBA முடித்திருக்க வேண்டும். இப்பணிக்க விண்ணப்ப கட்டணம் எதும் தேவையில்லை. TNCI Computer Education, Head Office, Opp to Bus Stand, Andipatti, Theni-625512 என்ற முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். 08 டிசம்பர் 2023 முதல் 10 டிசம்பர் 2023 வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு கணினி பயிற்சி நிறுவனத்தில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf -யை டவுன்லோட் செய்து தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top