8th படித்தவர்கள் மாதம் 58,100 ரூபாய் சம்பளம் வாங்கலாம்! தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் வேலை வெளியீடு!

தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை

Tamil Nadu Directorate of Prosecution -தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதியாக 8th படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் வழங்கப்படும். உங்க விருப்பம் போல் சென்னையில் வேலை பார்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் அப்ளை பண்ணுங்க.

ALSO READ : SAIL ஆணையத்தில் ஒரு சூப்பர் வேலை! மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம் தராங்கலாம்!

அதிகபட்சம் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு எழுதாமல் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதும் இல்லை. Director, Directorate of Prosecution, No: 5 Kamaraj Salai, Chennai-600005. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புங்கள். விண்ணப்பிக்க 20 டிசம்பர் 2023 முதல் 5 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றிய விரிவான விவரங்களுக்கு Official Notification மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை Application Form மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top