தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு10ஆம் வகுப்புசெய்திகள்

10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!! தமிழ்நாடு வனத்துறையில் ரூ. 57,900/-வரை மாதசம்பள வேலைகள்

Tamil Nadu Forest Department Recruitment

தமிழ்நாடு வனத்துறையில் 320 காலி பணியிடங்கள் (Tamil Nadu Forest Department Recruitment) TNFUSRC Jobs. 227 வனக்காப்பாளர், 93 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (320) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.forests.tn.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள், விரிவான அறிவிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.Tamil Nadu Forest Department Recruitment 2019

தமிழ்நாடு வனத்துறையில் 320 காலி பணியிடங்கள்

Tamil Nadu Forest Department Recruitment 2019
Tamil Nadu Forest Department Recruitment

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு வனத்துறை (Tamil Nadu Forest Department)

இணையதளம்: www.forests.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணியின் பெயர்: வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

காலியிடங்கள்: 320

கல்வி தகுதி: 10th தேர்ச்சி

வயது: 21 – 30 (வயதிற்குள்)

சம்பளம்: ரூ. 18,700/- to ரூ. 57,900/- மாதம்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தரநிலை சரிபார்ப்பு மற்றும் பொறையுடைமை சோதனை

விண்ணப்ப கட்டணம்: ரூ. 150/-

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.19500 – 119500/- சம்பளத்தில் வேலைவாய்ப்புகள்!!!

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31.11.2019
  • ஆன்லைன்னில் விண்ணப்பிக்க தொடக்க நாள்: 03.12.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: –.12.2019

TNFUSRC தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க:

  • TNFUSRC Recruitment 2019 forests.tn.gov.in என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
  • பின்பு அவற்றில் tnfusrc வேலைவாய்ப்பு காலியிடத்தின்  Forest Watcherபணிகளுக்கான விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
    தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
  • ஆன்லைன் பயன்பாட்டு முறை மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

முக்கியமான இணைப்புகள்:

TNFUSRC அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN Forest Notification Link

 

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

 

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker