மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும்! 12th படித்தவர்களுக்கு TNAHD துறையில் வேலை ரெடி!

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளர் வேலை
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளர் வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் (TNAHD -Tamil Nadu Government Animal Husbandry Department) தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. காலியாக உள்ள 31 கால்நடை ஆய்வாளர் (Veterinary Inspector) பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. கல்வித்தகுதியாக 12th, Ex-Servicemen தகுதி உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ : என்னாது 12,00,000 சம்பளமா? வந்தாச்சி இந்தியன் வங்கியில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை பார்க்கலாம். அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். விண்ணப்பிக்க 17 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் உள்ளது. இப்பணிக்கு 55 வயது வரை இருக்க வேண்டும். நேர்காணல் முறையில் தேர்வு முறை இருக்கும். விண்ணப்பிக்க கட்டணம் தேவையில்லை. விண்ணப்ப முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

TNAHD Recruitment பற்றிய விரிவான தகவல்களுக்கு Official Notification மூலம் அறிந்து கொள்ளுங்கள். தாமதிக்காமல் சீக்கிரம் விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top