
நம்ப தமிழகத்திலேயே அரசாங்க வேலை பார்க்க ஆசையா? அப்போ எல்லாரும் ரெடியா இருங்க TN DES – தமிழ்நாடு அரசு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை மாதம்தோறும் 58,100 ரூபாய் சம்பளத்தில் வேலை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி 8th படித்திருந்தாலே போதும் நீங்களும் Tamil Nadu Government Department of Economics and Statistics துறையில் பணிபுரியலாம். இதற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.
ALSO READ : NIOS இன்ஸ்டிடியூட் மாதம் ரூ.2,09,200 சம்பளத்தில் வேலை அறிவித்துள்ளது! அப்ளை பண்ண மறக்காதீங்க!
தமிழ்நாடு அரசு கீழ் இயங்கும் TN DES-தமிழ்நாடு அரசு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை Office Assistant, Watchman, Cleaning staff அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் பணிக்கு 9 பணியாளர்களை நிரப்பவுள்ளத்தால், தங்களின் விண்ணப்பங்களை 19 நவம்பர் 2023 முதல் 5 டிசம்பர் 2023 வரையிலான தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை Offline via Post அதாவது ஆஃப்லைன் மூலமாக Director, Department of Economics and Statistics, DMS Campus, Teynampet, Chennai-600006. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பவும்.
TN DES – Tamil Nadu Government Department of Economics and Statistics Recruitment பற்றிய முழு தகவல்களை அறிய TN DES Notification என்ற PDF பயன்படுத்தவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவம் Application Form லிங்கை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளவும்.