தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறையில் மாதச் சம்பளம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

0

Land Administration Department Recruitment 2022 CLA TN Gov Jobs: தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறையில் தற்போது வெளியான வேலைவாய்ப்பு தகவலின் படி Legal Advisor & Law Associate புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஆர்வமும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ வலைதள முகவரியில் cla.tn.gov.in சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவேற்றலாம். Tamil Nadu CLA Jobs 2022 இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 13 செப்டம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tamil Nadu Land Administration Department Recruitment 2022 CLA TN Gov Jobs 10 Legal Advisor & Law Associate

Tamil Nadu Government Land Administration Department Employment Notification
Tamil Nadu Government Land Administration Department Employment Notification

✅ TN CLA Gov Organization Details:

நிறுவனத்தின் பெயர்Commissionerate of Land Administration – நில நிர்வாக ஆணையர் அலுவலகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்cla.tn.gov.in
வேலைவாய்ப்பு வகைGovernment of Tamil Nadu Jobs
RecruitmentLand Administration Department Recruitment 2022
Headquarters AddressLand Administration Department,
Chennai – 600 005

✅ Land Administration Department Recruitment 2022 Full Details:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் – தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் மற்றும் சட்ட அசோசியேட் பதவிக்குக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – CLA TN Government பணிகளின் பெயர், காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் அனுபவம், சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை அறிவிப்பு படிவம் மற்றும் விண்ணப்பப் படிவம் லிங்க்.

✅ Land Administration Department Recruitment 2022 பணிகள் மற்றும் காலியிடங்கள்

 • Legal Advisor – 02 பணியிடங்கள்
 • Law Associate – 08 பணியிடங்கள்

✅CLA TN Government Recruitment 2022 பணிக்கானக் கல்வித் தகுதி

Legal Advisor & Law Associate பணிகளுக்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதே பணியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருக்க வேண்டும்.

✅ Land Administration Department Recruitment 2022 சம்பள விவரங்கள்:

Legal Advisor – ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- மாதம்
Law Associate – ரூ.40,000/- முதல் ரூ.50,000/- மாதம்

✅ Land Administration Department Recruitment 2022 தேர்வு செயல்முறை:

 • Preliminary Screening Test
 • Written Test
 • Oral Test

✅ Land Administration Department Recruitment 2022 பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

 • Legal Advisor & Law Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது வயது, கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் பிடிஎஃப் (Pdf) வடிவில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை jpg வடிவத்தில் மட்டுமே பதிவேற்ற வேண்டும்.
 • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13 செப்டம்பர் 2022 அன்று மாலை 6.00 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

✅ Land Administration Department Recruitment 2022 பணிகளுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:

Legal Advisor & Law Associate அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான லிங்க்


DEPARTMENT OF REVENUE AND DISASTER MANAGEMENT
COMMISSIONERATE OF LAND ADMINISTRATION

Recruitment to the post of Legal Advisor & Law Associate (Proforma Application, Age criteria, Qualification & Experience criteria, process of recruitment and other conditions)

Post and Vacancy Details of the Legal Cell

Name of the Post: Legal Advisor & Law Associate

No. of Vacancies: 10 Nos

Qualification:

 • Retired Government Servant in the same cadre on reappointment basis with usual terms and conditions
 • Graduate in Law with extensive knowledge in land matters / law and up to 10 years of experience in law field

Salary Details:

Legal Advisor – Rs.70,000/- to Rs.1,00,000/- per month [consolidated pay]

Law Associate – Rs.40,000/- to Rs.50,000/- per month [consolidated pay]

Condition(s) of Appointment

The appointment for the post of Legal Advisor and Law Associate shall be done on contract or retainership basis for a period of 2 years extendable for further period of 2 years based on the performance of the individual. The initial pay shall be fixed based on the qualification, experience and performance and increased by 5% per annum on the initial pay.

How to Apply

 • The applicants should also upload the documents pertaining to their age, education and experience along with the application form in pdf format only.
 • The applicants should also upload the photo and signature in jpg format only.
 • Last date to apply in online is 13.09.2022 at 6.00 P.M.

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

For More Jobs Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Land Administration Department Recruitment 2022 FAQs

Q1. What is the Salary for Legal Advisor & Law Associate Jobs?

Rs.40,000/- to Rs. 1,00,000/- per month

Q2. Land Administration Department Recruitment 2022-இல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?

தற்போது, 10 காலியிடங்கள் உள்ளன.

Q3. Land Administration Department Jobs 2022 வயது வரம்பு என்ன?

அறிவிப்பை பார்க்கவும்.

Q4. What is the last date to apply for the CLA TN Gov Career 2022 Notification?

The application end date is 13/09/2022.

Q5. What are the Job names for CLA Tamil Nadu Recruitment 2022?

The job name is Legal Advisor & Law Associate.

Q6. Land Administration Department Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here