தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

CURRENT AFFAIRS 2021

TODAY LATEST NEWS 2021:

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவியில் உள்ளார். தற்போது தமிழக பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுவது குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி வரும் நாட்களில் பள்ளிகளில் சுழற்ச்சி முறையில் வகுப்புகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

10வது, 12வது படிக்கும் மாணவர்கள் பொது தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்தினால், அவர்களை மட்டும் தினமும் பள்ளிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறைந்ததும் மற்ற மாணவர்களுக்கு சுழற்ச்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட்டு, தொடர்ச்சியான வகுப்புகள் நடைபெறும்.

மேலும், 1098 – 14417 ஆகிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்றார்.


8th 10th 12th Arasu Velai Vaippu


JOB DETAILS HERE:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button