தமிழக அரசு பொங்கல் பரிசா இத தராங்களா? புதிய தகவல்…!

0
Tamil Nadu government will give this Pongal Parisa New information-CM Stalin Meeting For Pongal Gifts

தமிழக அரசு வருடந்தோறும் ரேசன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொறு குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. பொங்கல் பரிசு வழங்கும் திட்டமானது 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினை தமிழக அரசு ஒவ்வொறு ஆண்டும் நடைமுறை படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசாக இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,காந்தி, சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here