தமிழக அரசின் புதிய அரசானை வெளியீடு! எதுக்குனு தெரியுமா?

0
Tamil Nadu government's new government release Do you know why-Government To Allocate New Libraries

தமிழக அரசு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நூலகங்களை அமைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் நூலகங்களை புதுபிக்க நிதி ஒதுக்கியுள்ளது. அதில், தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதியை ஒதுக்கி உள்ளதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 2021-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நூலகங்களை அடுத்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டுக்குள் புதுபிக்கபப்டும் என்று அறிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here