TNHB வாரியத்தில் சூப்பர் சம்பளத்துடன் வேலை வந்துருக்கு! சென்னையிலேயே அரசாங்க வேலை பார்க்கலாம்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மார்க்கெட்டிங் நபர் வேலை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மார்க்கெட்டிங் நபர் வேலை

தமிழகத்திலே வேலை பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பு. (TNHB -Tamil Nadu Housing Board) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள 05 மார்க்கெட்டிங் நபர் (Marketing Person) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம் சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் வேலை பார்க்கலாம். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் மூலம் அப்ளை பண்ணலாம். 25 டிசம்பர் 2023 முதல் 08 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : சென்னையிலேயே வேலை பார்க்கலாம்! வந்தாச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

கல்வித்தகுதி MBA படித்திருந்தால் போதுமானது. 25 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் கிடையாது. Managing Director, Tamil Nadu Housing Board, CMDA Building, E&C Market Road, Koyambedu, Chennai-600107 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

மேலும் இந்த வேலை பற்றிய முழு விவரங்களுக்கு Official Notification மூலம் மேலும் விரிவாக தெரிந்துக்கொண்டு தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top