என்னாது மாதம் ரூ.2,39,000 சம்பளம் தராங்களா? TNPL லிமிடெட்டில் வேலை வந்துருக்கு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்டில் துணை பொது மேலாளர் வேலை
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்டில் துணை பொது மேலாளர் வேலை

தமிழகத்திலே வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க. (TNPL-Tamil Nadu Newsprint and Papers Limited) தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்டில் காலியாக உள்ள ஒரே ஒரு துணை பொது மேலாளர் சிவில் (Deputy General Manager Civil) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதியாக BE/B.Tech படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.2,39,000 ஊதியம் வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் கரூரில் வேலை செய்வார்கள். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

ALSO READ : மத்திய அரசாங்கம் உங்களுக்காக ஒரு சூப்பர் வேலை அறிவித்துள்ளது! அப்ளிகேஷன் பீஸ் இல்லை! எக்ஸாம் கிடையாது!

27 டிசம்பர் 2023 முதல் 10 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். அதிகபட்சம் வயது 46 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். விண்ணப்ப கட்டணம் இல்லை. General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, No: 67 Mount Road, Guindy, Chennai-600032 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்க.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான விவரங்களுக்கு Official Notification -யை பயன்படுத்தி அறிந்து கொள்ளுங்கள். Application Form -யை பயன்படுத்தி விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top