10ஆம் வகுப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை

Tamil Nadu Newsprint and Papers Ltd

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை: Tamil Nadu Newsprint and Papers Limited 03 Semi Skilled (Energy Operator) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnpl.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் நாள் 15.11.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை

 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL)

இணையதளம்: www.tnpl.com

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: Semi Skilled (Energy Operator)

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: 10th,ஃபிட்டர் / எலக்ட்ரீஷியன் / இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் டிரேடில் என்.டி.சி உடன் 60% க்கும் குறைவான மதிப்பெண்கள் மற்றும் தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

பணியிடம்: திருச்சி

சம்பளம்: ரூ.8,704/- to ரூ.11,039/- மாதம்

வயது வரம்பு: 18 – 57 வயது

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 15.11.2019

மருத்துவ சேவை வாரியத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் Chief General Manager-HR, Tamilnadu newsprint and papers limited kagithapuram-639 136, karur district, Tamilnadu என்ற முகவரியில் 23.09.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 25.10.2019

நேர்காணல் நடைபெறும் நாள்: 15.11.2019

முக்கியமான இணைப்புகள்:

TNPL Official Notification PDF
TNPL Online Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker