தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Tamil Nadu Ration Shop Recruitment TN Govt Jobs
Tamil Nadu Ration Shop Recruitment TN Govt Jobs: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் (ரேஷன் கடை) எண்ணற்ற காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு வேலை தேடும் அனைவருக்கும் இது ஒரு அறிய வாய்ப்பு. இந்த வேலைக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தமிழக ரேஷன் கடையில் வேலை செய்ய ஆர்வமும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். (Tamil Nadu Government Jobs)
TNCSC ஆட்சேர்ப்பு 2020: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விற்பனை நபர் மற்றும் பாக்கர் பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்களை தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (டி.என்.சி.எஸ்.சி) அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். இந்த விண்ணப்ப படிவம் விரைவில் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும். வேட்பாளர்கள் டி.என்.சி.எஸ்.சி ஆட்சேர்ப்பு 2020-ஐ கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம். Tamil Nadu Ration Shop Recruitment TN Govt Jobs. Jobstamil.in
தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் வேலை வாய்ப்பு
Tamil Nadu Ration Shop Recruitment TN Govt Jobs (21.08.2020)
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC-Tamil Nadu Civil Supplies Corporation)
ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நியாயவிலை கடை (Tamil Nadu Ration Shop)
இணையதளம்: www.tncsc.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
பதவி: நியாயவிலைக்கடை விற்பனையாளர் & நியாயவிலைக்கடை கட்டுநர் – Sales Person, Packer
கல்வித்தகுதி: 10th, 12th Pass
வயது: 18 – 30 Years
சம்பளம்: Good Salary
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பம் முடியும் நாள்: 14 ஆகஸ்ட் 2020
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Tamil Nadu Ration Shop Recruitment TN Govt Jobs மாவட்ட வாரியாக வேலை வாய்ப்புகள்:
திருநெல்வேலி பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020
தேனி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020 – 29 ஆகஸ்ட் 2020
கன்னியாகுமரி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
திருவாரூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
சிவகங்கை மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
நாமக்கல் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
தர்மபுரி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
திருச்சி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
நீலகிரி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
காஞ்சிபுரம் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
இராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
கிருஷ்ணகிரி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
கோயம்புத்தூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
வேலூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
திருப்பூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
தஞ்சாவூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
கடலூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
ஈரோடு மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
கரூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
சென்னை மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு
நாகப்பட்டினம் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு
விருதுநகர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்புகள் 2020
திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020
பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now